தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/நல்லவர்களோடு நட்பு கொள்

நல்லவர்களோடு நட்பு கொள்

நல்லவர்களோடு நட்பு கொள்


ADDED : செப் 30, 2016 04:09 PM

Google News

ADDED : செப் 30, 2016 04:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* முதலில் நல்லதைக் கற்றுக் கொள்ளுங்கள். பின் கற்றதைச் சிந்தித்து வாழ்வில் பின்பற்றுங்கள்.

* எல்லா உயிர்களும் கடவுளின் வடிவமே. சிறு நாய்குட்டிக்கு சோறிட்டாலும் அதைக் கடவுளாக பாவித்து வழிபடுங்கள்.

* நல்லவர்களோடு நட்பு கொள்ளுங்கள். அவர்கள் எங்கிருந்தாலும் தேடிச் சென்று உறவாடுங்கள்.

* மனதின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை.

* சோம்பேறித்தனத்தை எப்பாடு பட்டாவது துரத்துங்கள்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us